ஈரோட்டில் திமுக மண்டல மாநாட்டை கட்சிக் கொடியேற்றி செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாநில சுயாட்சி, சமூக நீதி, மதநல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தி ஈரோடு மண்டல தி.மு.க. மாநாடு இன்று தொடங்கி 2 நாட்களுக்கு நடைபெற உள்ளது. பெருந்துறை அண்ணா நகரில் 100 ஏக்கர் பரப்பளவில் தந்தை பெரியார் பெயரில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
Erode DMK's conference starts. Cheziyan MLA hoists DMK Flag in the conference.