பெரியார் பிறந்த மண்ணில் யாரும் கால் வைக்க முடியாது...திருச்சி சிவா

Oneindia Tamil 2018-03-24

Views 1.7K

இந்தியாவை ஒரு குடையின் கீழ் ஆள நினைத்த மவுரிய பேரரசும், முகலாய பேரரசும் கூட இந்தியாவில் கால் வைக்க முடியவில்லை என்று ஈரோட்டில் நடைபெறும் திமுக மண்டல மாநாட்டில் பேசிய திருச்சி சிவா கூறியுள்ளார். திமுக மண்டல மாநாடு இன்று ஈரோட்டில் தொடங்கியது. முக்கிய தலைவர்கள் பேசினர். திருச்சி சிவா ஸ்டாலினை அதிகமாகவே புகழ்ந்தார். எல்லா சாலைகளும் ஈரோட்டை நோக்கி என்பார்கள். இது மிகப்பிரம்மாண்டமான மண்டல மாநாடு. இது அழைத்து வரப்பட்ட கூட்டமல்ல. அறிக்கையை பார்த்து வந்த கூட்டம். தமிழ்நாடு நம்பிக்கையோடு உங்களை பார்க்கிறது.


No one can rule in Tamil Nadu said Trichy Siva. Tamil silappathikaram mentioned , chera king sengattuvan with the help of sathavannas had invaded north india and defeated two kings on the North india.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS