அறக்கட்டளை வழங்கிய விருதை ஏற்க மறுத்த ஐபிஎஸ் அதிகாரி ரூபா- வீடியோ

Oneindia Tamil 2018-03-26

Views 1.8K

பாஜக எம்பியின் நிதியுதவிகளில் இயங்கும் அறக்கட்டளையின் "நம்ம பெங்களூர்" விருதை ஏற்க ஐபிஎஸ் அதிகாரி ரூபா மறுத்துவிட்டார். கர்நாடக மாநிலத்தின் பரப்பன அக்ரஹார சிறையின் டிஐஜியாக இருந்தவர் ரூபா. இவர் கடந்த ஆண்டு சிறையில் சசிகலாவுக்கு வழங்கப்படும் சிறப்பு சலுகைகள் குறித்தும் இதற்காக உயரதிகாரி சத்யநாராயணா அவரிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் பெற்றதும் குறித்தும் ரூபா ஆதாரத்துடன் வெளியே கொண்டு வந்தார்.


D Roopa IPS has refused to accept 'Namma Bengaluru Award' as it also carries a high cash reward.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS