இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி சென்ற கார் டெல்லி அருகே விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜகான் பாலியல் குற்றங்கள் செய்ததாக புகார் வைத்து இருந்தார். மேலும் அவர் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாகவும் கூறினார்.