கர்நாடகாவில் மீண்டும் காங். ஆட்சி.. வெளியானது பரபரப்பு சர்வே..வீடியோ

Oneindia Tamil 2018-03-26

Views 20.1K

கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி மலரப்போகிறது என்று சி-ஃபோர் அமைப்பு நடத்திய சர்வே தெரிவிக்கிறது. இந்த அமைப்பு, கடந்த சட்டசபை தேர்தலின்போது, ஏறத்தாழ மிகவும் துல்லியமாக காங்கிரஸ் வெற்றி குறித்து சர்வே வெளியிட்டு அது அப்படியே பலித்திருந்ததால், அரசியல் கட்சிகளிடையே இந்த சர்வே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 224 சட்டசபை தொகுதிகளை கொண்ட, கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி தனிப்பெரும்பான்மையோடு நடைபெற்று வருகிறது.


A survey conducted in Karnataka shows the Congress bettering its tally in the upcoming assembly elections 2018. The pre-poll survey conducted between March 1 and 25 across 154 assembly constituencies states that the Congress would improve its vote share by 9 per cent and end up with 46 per cent of the vote share.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS