தூத்துக்குடியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் தூத்துக்குடியிலுள்ள, அரசு ஐடிஐ கல்லூரிக்கு வெளியே இன்று போராட்டம் நடைபெற்றது.
The struggle is on behalf of the Indian Students Union in Tuticorin.