வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து சென்னை தி.நகரிலுள்ள வசந்த் & கோ, சரவணா ஸ்டோர்ஸ், ஹாட் சிப்ஸ் நிறுவனங்களில் ஜிஎஸ்டி புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தியாகராய நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் பிரம்மாண்டமாய் கடை மற்றும் இதே நிறுவனத்தின் பாடிக் கிளையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த கடைகள் தவிர வசந்த் அன் கோ, ஹாட் சிப்ஸ் உள்ளிட்ட கடைகளிலும் ஜிஎஸ்டி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
GST investigation wing conducting raids at Vasanth & co, Saravana stores and Hot chips at Chennai after complaint received of tax evvasion.