பொண்ணு பார்க்கிற நிகழ்ச்சியால் பிக்கப் டிராப் நடிகரும், அவரது பெற்றோரும் வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. பிக்கப் டிராப் நடிகருக்கு அவரது பெற்றோர் பெண் பார்த்தனர். ஆனால் அவரை பற்றி அறிந்து பெண் தர மறுக்கிறார்களாம். இந்நிலையில் டிவி நிகழ்ச்சி மூலம் பெண் தேடுகிறார். அவரை திருமணம் செய்யும் ஆசையில் அந்த பெண்கள் சிலர் செய்த காரியங்கள் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஒரு பெண் நடிகரை திருமணம் செய்யும் ஆசையில் தனது காதலரை கழற்றிவிட்டுள்ளார். ஒருவர் விவாகரத்தானவர், சிலருக்கு காதல் தோல்வி ஏற்பட்டுள்ளது.
Buzz is that pickup drop actor's parents told a Television channel that they won't allow their son to marry the girl who will win in the ongoing programme