தொட்டிலை ஆட்டியபோது கட்டிலில் தலை மோதி 4 மாத குழந்தை பரிதாப பலி- வீடியோ

Oneindia Tamil 2018-03-27

Views 1

தொட்டிலை ஆட்டியபோது அருகிலிருந்த கட்டிலில் தலைமோதியதில் 4 மாத குழந்தை ஒன்று உயிரிழந்த சோகம் சென்னை மதுரவாயலில் நடைபெற்றுள்ளது. மதுரவாயல், ஜெயலட்சுமி நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் பிரபு வயது 35. இவர் மேளம் வாசிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பவானி 30. இவர்களுக்கு லோகேஸ்வரி 4 என்ற மகளும், பிரகதீஸ்வரன் என்ற 4 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS