அதிமுக அரசை வெளுத்து வாங்கும் சி.ஆர். சரஸ்வதி

Oneindia Tamil 2018-03-28

Views 579

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்வேன் என்று அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் கூறுகிறார். நாடாளுமன்றத்தில் ஆவேச வசனம் பேசாமல் ராஜினாமா செய்தோ, நம்பிக்கையில்லா தீர்மானமோ கொண்டு வரலாமே என்று சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார். ராஜ்யசபாவில் நவநீதகிருஷ்ணன் ஆவேசமாக பேசியது குறித்து டிடிவி.தினகரன் ஆதரவாளர் சி.ஆர். சரஸ்வதி கூறியதாவது : ஆவேசமான வசனம் பேசுவதைவிட, ராஜினாமா செய்யலாம். அல்லது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரலாமே.




TTV. Dinakaran supporter C.R.Saraswathy asks why MPs announce suicide rather there is option for resign or getting no confidence motion in parliament.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS