தமிழக அரசு தமிழர்களுக்கு துரோகம் செய்கிறது- தீபா பாய்ச்சல்..வீடியோ

Oneindia Tamil 2018-03-30

Views 359

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு கூறுவதை தமிழக அரசு செயல்படுத்துவதாகவும் இது தமிழகத்திற்கும் மக்களுக்கும் அதிமுக அரசு செய்யும் மிக பெரிய துரோகம் என்று ஜெ தீபா தெரிவித்துள்ளார்

ஆண்டிப்பட்டியில் நடைபெற்ற மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் பொது கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெ தீபா காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் ஆணைபடிதான் தமிழக அரசு செயல்படுகிறது இது தமிழகத்திற்கு செய்யும் மிக பெரிய துரோகம் என்றார் . சசிகலா அணியை சேர்ந்த எம் பி நவநீத கிருஷ்ணன் தான் காவிரி மேலாண்மை வாரியத்திற்காக தற்கொலை செய்து கொள்வதாக கூறினாரே தவிர ஓபிஎஸ் ஈபிஎஸ் அணியை சேர்ந்த எம்பிக்கள் யாரும் கூறவில்லை என்று தெரிவித்த அவர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் விசாரணை ஆணையம் முறையாக செயல்பட வில்லை என்று குற்றம்சாட்டிய அவர் ஜெயலிதா மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுவதற்கு சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் தான் முக்கிய காரணம் என்றார்.

des : Jay Deepam said that the Government of Tamil Nadu is implementing the Central Government's claim in the Cauvery case and it is the biggest betrayal of the Government of Tamil Nadu and people.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS