மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே 6 ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பு மலை ரயில்

Oneindia Tamil 2018-03-31

Views 21

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே 6 ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பு மலை ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையொட்டி கூடுதலாக ஒரு மலை ரயில் இயக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கோடை ரயில் சேவை, பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டது. தற்போது 6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மலை ரயில் சேவை தொடங்கியுள்ளது.

மூன்று பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில் முதல் வகுப்பில் 32 இருக்கைகளும், இரண்டாம் வகுப்பில் 100 இருக்கைகளும் உள்ளன. ஒரே நேரத்தில் 132 பேர் இந்த ரயிலில் பயணிக்கலாம்

Special high mountain rail service has been started after 6 years between Mettupalayam-Coonoor in Coimbatore district. Tourists are delighted by the addition of a hill ride in addition to the summer vacation.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS