சீனாவில் கொசுவை ஒழிக்க 85 கோடி செலவில் புதிய திட்டம்

Oneindia Tamil 2018-04-02

Views 886

சீனாவில் ரூ.85 கோடி செலவில் கொசுவை கொல்லும் நவீன எந்திரம் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான அந்த நாட்டு விஞ்ஞானிகள் மிகவும் கடுமையாக உழைத்து இருக்கிறார்கள். ராணுவ பாதுகாப்பில் பயன்படும் ரேடார் தொழில்நுட்பத்தை அந்நாட்டு விஞ்ஞானிகள் இதிலும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

உலகம் முழுக்க நாளுக்கு நாள் கொசுக்களின் தொல்லை அதிகரித்துக் கொண்டே வருகிறது. சீனாவிலும் கொசுக்களின் தொல்லை மிகவும் அதிகம் இருப்பதால் இந்த புதிய கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த வருடம் மே மாதத்தில் இருந்து இந்த எந்திரம் பயன்பாட்டிற்கு வரும்.

China creates new radar machine to find and kill Mosquitoes. They have spent 85 crore rupees for this invention.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS