ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தின் கிரிக்கெட் உபகரணங்களை அவரது தந்தை, வீட்டில் கார் பார்க் செய்யும் இடத்தில் மறைத்து வைத்துள்ளார். இந்த வீடியோ வெளியாகி இருக்கிறது. கிரிக்கெட் பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு ஒருவருடம் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய வீரர் கேமரூனுக்கு 9 மாதம் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. வாழ்நாள் முழுக்க இனி வார்னர் கேப்டன், துணை கேப்டன் போன்ற தலைமை பொறுப்புகளை வகிக்க முடியாது. தற்போது இவர்கள் அவர்களது சொந்த வீட்டிற்கு திரும்பி இருக்கிறார்கள்.
Steve Smith’s father dumps Smith's cricket kit in home's garage.