ஓமலூர் அருகே கருக்கலைப்பு செய்த கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காடையாம்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் அப்பகுதியில் உள்ள ஒரு மருத்துவரிடம் கருக்கலைப்பு செய்துள்ளார்.
இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட அந்த மாணவி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சேலம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த அந்த மாணவி உயிரிழந்தார்.
A college student died after abortion in Salem. A fake doctor named Sulthana have been arrested