நடிகையும், மாடலுமான புரூனா அப்துல்லாவின் டாப்லெஸ் புகைப்படம் வைரலாகியுள்ளது.
பிரேசிலை சேர்ந்த புரூனா அப்துல்லா மும்பையில் செட்டிலாகியுள்ளார். பாலிவுட் படங்களில் நடித்து வரும் புரூனா அஜீத்தின் பில்லா 2 படத்திலும் நடித்துள்ளார்.
மாடல் அழகியான அவர் பல ஃபேஷன் ஷோக்களில் கலந்து கொண்டு வருகிறார். புரூனா அப்துல்லா தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். புரூனா தனது நண்பர்களுடன் கோவாவுக்கு சென்று விடுமுறையை கழித்தார். பின்னர் அங்கிருந்து இலங்கை சென்று ஊரை சுற்றிப் பார்த்துள்ளார். கடற்கரையில் பிகினியில் சுற்றியபோது எடுத்த புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். பாலிவுட்டில் பெரிய பிரேக் கிடைக்காமல் உள்ளார் புரூனா. ஆனாலும் இன்ஸ்டாகிராமில் அவர் செம ஹிட். அவர் வெளியிடும் புகைப்படங்களை பார்க்க பலர் ஆர்வம் காட்டுகிறார்கள்.
Bruna Abdullah's Instagram handle is filled with hot pictures and no other Bollywood star has come this close in being hot and bold on social media. Bruna's topless photo has gone viral on social media.