டெல்லியில் உத்தம் நகர் பகுதியில் தெருவில் உட்கார்ந்திருந்த குழந்தைகளை நாய் ஒன்று விரட்டி கடித்தது, சிறுவனை காப்பாற்ற பெண்கள் தெருவில் நாயுடன் கட்டிப்புரண்டு சண்டை போட்ட வீடியோ காட்சிகள் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீட்டின் முன்பாக தெருவில் குழந்தைகள் சிலர் உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று அந்த தெருவில் ஓடி வந்த கருப்பு நிற நாய் ஒன்று அங்கிருந்த குழந்தைகளை விரட்டி கடிக்க ஆரம்பித்தது.
Two people are recovering after being attacked by a dog.An 11-year-old boy is at Hospital with severe injuries to his leg after the dog attacked him.