குரங்கனி காட்டு பகுதி தீ விபத்து குறித்த விசாரணை அறிக்கை இன்னும் இரண்டு மாதத்தில் தாக்கல் செய்யப்படும் விசாரணை அதிகாரி அதுல்யா மிஸ்ரா தெரிவித்துள்ளார்
ஈரோட்டில் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் பேசிய குரங்கனி காட்டு பகுதி தீ விபத்து விசாரணை ஆணையத்தின் தலைவரும் தமிழக வருவாய் துறை மற்றும் பேரிடர் மீட்பு துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா குரங்கனி காட்டு பகுதி தீ விபத்து குறித்த விசாரணை அறிக்கை இன்னும் இரண்டு மாதத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் மலையேற்ற பயிற்சிக்கு அனுமதி பெற்று சென்றனரா என வனத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார் மேலும் ஈரோடு மாவட்டத்தில் தீ விபத்தில் பலியான குடும்பத்தினரிடம் விசாரணை நடத்த உள்ளதாகவும் அதுல்யா மிஸ்ரா தெரிவித்தார்
DES : Anulya Mishra, an investigating officer in the two-month investigation,