தமிழகம் முழுவதும் கடைகள் மூடல்! போக்குவரத்து துறை உத்தரவு

Oneindia Tamil 2018-04-05

Views 379

தமிழகத்தில் இன்று வேலைநிறுத்த போராட்டத்துக்கு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் விடுப்பில் சென்ற பணியாளர்களும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று போக்குவரத்து துறை உத்தரவை பிறப்பித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தில் திமுக இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது.


Tamilnadu government orders transport workers to cancel their leaves and should be present in duty today as DMK calls for bandh.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS