கமலின் மக்கள் நீதி மய்யம்.. கட்சி கொள்கை இதுதான்.

Oneindia Tamil 2018-04-05

Views 2

திருச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் கொள்கைகள் கமலஹாசனால் அறிவிக்கப்பட்டது. திருச்சியில் உள்ள ஜி.கார்னர் மைதானத்தில் காவிரி கண்டன பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் கமலஹாசன், தனது கட்சியின் கொள்கைகளை அறிவித்தார்.
கல்வி, காவல்துறை, உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை தனது கட்சியின் நிலைப்பாடாக அறிவித்து அவை குறித்து கமலஹாசன் விளக்கமாக பேசினார்.



The party's policies were announced by Kamalasan in a public meeting held in Trichy on behalf of the people's justice.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS