சென்னை அருகே கணவன், மனைவி இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடுத்த புறநகர் பகுதியான நாவலூர் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் சசிகுமார் 37. தனியார் ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.|
மேலூரில் கம்யூட்டர் சர்வீஸ் செய்த போது எதிர்பாராத விதமாக சிபியூ வெடித்து சிதறியதில் தூக்கி வீசப்பட்ட இளைஞர் மரணமடைந்துள்ளார். உயிரிழந்தவரின் பெயர் ரகுநாதன் என்பதாகும். இவர் மதுரை மாவட்டம் மேலூர் அனுமார்கோவில் பகுதியில் வசித்து வந்தார்.
The husband and wife both committed suicide at the same rope near Chennai. Three and a half years of marriage, the couple are said to have been disturbed by the lack of a baby. In this situation, the husband and wife committed suicide in the same rope. Police seized the bodies and investigated the incident. | A software engineer name Ragunathan from Melur in Madurai district died after the CPU blast of a computer, which he was repairing, went off.