காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நடிகர் சங்கம் சார்பில் நாளை போராட்டம் நடக்கவிருக்கிறது.
தமிழக விவசாயிகள், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பகுதி மக்கள் ஆகியோர் வாழ்வாதாரப் பிரச்னைகளுக்காக போராடி வரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவாக இந்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது நடிகர் சங்கம்.
இந்தப் போராட்டத்தில் நடிகர் கமல் கலந்துகொள்ளவிருப்பதாகக் கூறியுள்ளார். ரஜினி, விஜய், பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாத அஜித் ஆகியோர் இதில் பங்கெடுப்பார்களா எனும் கேள்வி எழுந்துள்ளது.
Nadigar sangam announces protest to against sterlite and to support to set up CMB. Will Vijay and Ajith attend this protest?
#ajith #vijay #protest