பிரபலங்களின் நடனங்களுடன் தொடங்கிய ஐபிஎல் 2018

Oneindia Tamil 2018-04-07

Views 8K

2018-ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் மும்பையில் இன்று பிரமாண்டமான துவக்க விழாவுடன் ஆரம்பமாகின்றன. இன்றைய துவக்க விழாவில் இந்தி நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன், வருண் தவான், நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், தமன்னா ஆகியோர் நடனமாட உள்ளார்கள்.
இதற்காக கடந்த சில நாட்களாக அவர்கள் ரிகர்சலில் ஈடுபட்டு வருகிறார்கள். தமன்னாவிற்கு இந்த விழாவில் 10 நிமிடம் மட்டும் நடனமாடுவதற்காக சுமார் 50 லட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

Tamannah to dnace in IPL opening ceremony. 50 lakhs paid for Tamannah to dance today.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS