Dhoni gets emotional after CSK's first win. Bravo helps CSK to win the first ever IPL match in 2018 season. Bravo dedicates his man of the match to CSK fans
நேற்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை அணி வென்ற போது டோணி சந்தோசமாக கொண்டாடி இருக்கிறார். முதல்முறையாக அவர் இப்படி வெற்றியை கொண்டாடி உள்ளார். நேற்று நடந்த மும்பைக்கும் சென்னைக்கும் இடையிலான ஐபிஎல் போட்டியில் கடைசி நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
இதில் பிராவோ சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருது பெற்றார். கடைசி நேரத்தில் போட்டி மாறும் போது டோணி மிகவும் உற்சாகமாக இருந்தார். முதல்முறையாக அவர் தன்னுடைய உணர்வுகளை கேமரா முன்பு காட்டினார்.
#ipl #dhoni #csk