சென்னையில் நடக்கவிருக்கும் ஐபிஎல் போட்டிகளை திருவனந்தபுரத்துக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக வந்த தகவல்கள் உண்மையில்லை என்று தமிழக கிரிக்கெட் சங்கம் மறுத்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த கூடாது என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். மீறி நடத்தினால் கிரிக்கெட் மைதானத்தில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
IPL Match scheduled to take place in Chennai on April 10 is not transferred to anyplace, TN Cricket association says