தன்னுடைய தலைமையில் பஞ்சாப் அணியின் முதல் வெற்றியை பதிவு செய்தார் அஸ்வின்

Oneindia Tamil 2018-04-08

Views 982

ஐபிஎல் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் பஞ்சாப் அணியின் கேப்டனாக தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்து இருக்கிறார். பஞ்சாப், டெல்லி மோதும் போட்டி பஞ்சாப் மொஹாலி மைதானத்தில் நடந்து வந்தது.

முதலில் களமிறங்கிய டெல்லி 20 ஓவருக்கு 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. அதன்பின் களமிறங்கிய பஞ்சாப் எளிதாக அந்த இலக்கை அடைந்து வெற்றிபெற்றுள்ளது. 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றிபெற்று இருக்கிறது.

Punjab won the match against Delhi. Ashwin registers his first victory as a captain for Punjab IPL 2018.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS