18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை விரைந்து விசாரிக்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கை விரைந்து விசாரிக்க தேவராஜன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.
டி.டி.வி தினகரனை ஆதரித்த 18 அதிமுக எம்எல்ஏக்கள் முதல்வருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியதால் அவர்களின் பதவி பறிக்கப்பட்டது. பதவி பறிக்கப்பட்டதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
The petition has been filed in the Madras High Court seeking the order of the 18 MLAs to be referred soon. Devarajan appealed to the High Court to investigate the case.