2 இளைஞர்கள் சரமாரி வெட்டி படுகொலை

Oneindia Tamil 2018-04-09

Views 614

புவனகிரி அருகே சொத்து பிரச்சினை காரணமாக சொந்த அண்ணன் மகன் உட்பட 2 பேரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் விஜயன் 58. இவர் சிங்கப்பூரில் வேலைபார்த்து வருகிறார். அவரது அண்ணன் கணேசனின் மகன் குருசேவ் 28. இவர்கள் இருவருக்கும் நீண்ட காலமாக சொத்து பிரச்னை இருந்து வருவதாக கூறப்படுகிறது.



Two young men have been killed near Bhuvanagiri. Abhinash tried to talk to his father with his friend to talk about the property issue. When the dialogue turned into a dispute, the angry uncle, along with his son, was killed by Abhinesh and his friend. Later. Both surrendered in the Police Station.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS