ipl 2018, sunrises hydrabad vs rajasthan royals, hydrabad won the toss and elect to bowl
சென்னை சூப்பர் கிங்ஸ் போல, இரண்டாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஐபிஎல்லில் தன்னுடைய முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் விளையாடுகிறது. டாஸை வென்ற சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங் செய்கிறது.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டி 11வது சீசன் துவங்கியுள்ளது. முதல் நாளில் நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றது. தோல்வியின் விளிம்புக்கு சென்ற நிலையில், கடைசி ஓவர்களில் பிராவோவின் அதிரடி ஆட்டத்தில் சிஎஸ்கே வென்றது.
#ipl #sunriseshydrabad #rajasthanroyals