நதி நீர் பங்கீட்டு திட்டத்தை காவிரி வாரியம் என அழைக்கட்டும்: மத்திய அரசு- வீடியோ

Oneindia Tamil 2018-04-10

Views 1.3K

நதி நீர் பங்கீட்டுக்கான திட்டத்தை தமிழகத்தில் காவிரி வாரியம் என்று அழைத்து கொள்ளட்டும் என்று மத்திய நீர் வளத் துறை செயலாளர் யு.பி. சிங் தெரிவித்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உச்சநீதிமன்றம் கெடு விதித்தும் அதை மத்திய அரசு அமல்படுத்தவில்லை. மத்திய அரசின் செயல்பாட்டை கண்டித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதே போல் ஸ்கீம் என்றால் என்ன என்ற சந்தேகம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் 3 மாதம் கால அவகாசம் கோரியும் மத்திய அரசும் மனு தாக்கல் செய்தது. இரு மனுக்களும் நேற்று விசாரணைக்கு வந்தது.

Central Government says that we are discussing about to perform the Supreme court's verdict. There is no problem in the name of the scheme which is given for Cauvery water sharing.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS