கன்னியாகுமரி முதல் தெற்கு கர்நாடகா வரை நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதேநேரத்தில் கடந்த சில நாட்களாக நெல்லை, மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இருப்பினும் வடதமிழகம் உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் தற்போதே தண்ணீர் பஞ்சம் தலையெடுக்க ஆரம்பித்துவிட்டது.
Chennai Meteorological center has said that low depression has formed from Kanniyakumari to South Karnataka. Tamil Nadu and North Tamil Nadu will get rain due to low depression.