ஒரு போராட்டத்தை எப்படி ஒற்றுமையாக நடந்த வேண்டும் என்பதை தமிழர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வட இந்திய மக்கள் இணையத்தில் கருத்து தெரிவித்துள்ளனர். சென்னையில் நடக்கும் ''டிஃபேஎக்ஸ்போ 2018'' எனப்படும் ராணுவ மற்றும் தொழில்நுட்ப கருத்தரங்கில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார்.
இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு எதிராக ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி சென்னை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ''கோ பேக் மோடி'' (#gobackmodi)என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்டிங்கில் முதல் இடம்பிடித்துள்ளது. இதில் காலையில் இருந்து டிவிட் செய்யப்பட்டு வருகிறது.
Go back Modi hashtag becomes viral on social media amidst Modi visit to Tamilnadu. He is visiting Tamilnadu for Defence expo.North Indians also tweeting in Go back Modi hashtag
#gobackmodi #modi #bjp