கர்நாடக தேர்தலை மனதில் கொண்டே மத்திய அரசு காவேரி மேலாண்மை வாரிய விஷயத்தில் செயல்படுவதாக நக்மா தெரிவித்துள்ளார்.
புதுவையில் மகிளா காங்கிரஸ் நிகழ்ச்சிகளில் நடிகை நக்மா கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு காங்கிரஸ் சார்பில் எவளவு அழுத்தம் கொடுக்க முடியுமோ அவளவையும் கொடுத்துள்ளதாக கூறினார். மேலும் கர்நாடக தேர்தலை மனதில் கொண்டு வாரியம் அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதாக நக்மா தெரிவித்ததுடன் வாரியம் அமைக்கும் வரை காங்கிரஸ் கட்சி விட போவதில்லை என்றார்.
DES : Nagma said that the Karnataka government is acting in the matter of the Cauvery Management Board.