காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு- வீடியோ

Oneindia Tamil 2018-04-16

Views 2.4K

கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியினரின் பட்டியல் வெளியாகியுள்ளது. முதல்வர் சித்தராமையா எதிர்பார்த்தது மட்டும் நடக்கவில்லை. கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பிய காங்கிரஸ் கட்சியினருக்கு நேர்காணல் நடத்தி அதில் அவர்களிடம் பல கேள்விகள் கேட்டு ஆட்களை தேர்வு செய்துள்ளனர். இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. தற்போது பதவியில் உள்ள பலருக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது.


The much awaited Congress list was out on Sunday. The highlight of the list was that Siddaramaiah was given a ticket from just one constituency as opposed to reports that did the rounds in the media that he would be fielded from two constituencies. Siddaramaiah would return to Chamundeshwari after almost a decade.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS