அருப்புக்கோட்டையில் கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிர்மலா தேவியை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி மாணவர்களும், பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக்கல்லூரியின் கல்லூரியின் கணித துறை பேராசிரியை நிர்மலாதேவி, அதே கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகளிடம் போனில் பேசி பாலியலுக்கு அழைத்த ஆடியோ ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Students and parents protest against Nirmaladevi, an assistant professor of a private arts college in Aruppukottai in Virudhunagar district.College authorities suspended the assistant professor after the girls filed a complaint.