சிறுமிக்கு நீதி ! வலுக்கும் போராட்டம்- வீடியோ

Oneindia Tamil 2018-04-16

Views 737

பாலியல் வன்கொடுமைக்கு பலியான சிறுமிக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

காஷ்மீரில் 8 வயது கற்பழித்து கொலை செய்த கயவர்களை தூக்கிலிட வேண்டும் மென இராமநாதபுரத்தில்தமுமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்பாட்டத்தில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர் .

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS