ஆர்யா தனது வருங்கால மனைவியை தேர்வு செய்துவிட்டார்- வீடியோ

Filmibeat Tamil 2018-04-17

Views 17K

ஆர்யா தனது வருங்கால மனைவியை தேர்வு செய்துவிட்டார்.

ஆர்யாவுக்கு பெண் பார்க்க கலர்ஸ் டிவியில் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள். 16 பெண்கள் ஆர்யாவை மணக்கும் ஆசையுடன் அந்த நிகழ்ச்சிக்கு வந்தனர்.

இந்த நிகழ்ச்சி நம் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று எதிர்ப்புக் குரல்கள் எழுந்தும் ஏற்பாட்டாளர்கள் அதை எல்லாம் கண்டுகொள்ளவில்லை.

Enga Veetu Mapillai television show is coming to an end tonight. Arya is choosing his soul mate in the grand finale. The winner can say NO to Arya.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS