புதிய சாதனை படைத்த மோகன்லால் மகன்- வீடியோ

Filmibeat Tamil 2018-04-17

Views 10

மோகன்லாலின் மகன் பிரனவ் மலையாள திரையுலகில் இதுவரை யாரும் செய்திராத சாதனையை செய்துள்ளார்.

மோகன்லாலின் மகனுக்கு அப்பா போன்று நடிகர் ஆகும் ஆசை இல்லாமல் கேமராவுக்கு பின்னால் இருக்க விரும்பினார். பின்னர் நண்பன் ஜீத்து ஜோசபின் வலியுறுத்தலால் ஆதி படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்புக் கொண்டார்.

படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே குடியரசு தினத்தன்று ரிலீஸானது.


Pranav Mohanlal's debut movie Aadhi has entered Rs. 50 crore club. Meanwhile, this is indeed a big achievement for Pranav Mohanlal, especially considering the fact that Aadhi was hid debut movie as a lead hero. It is for the first time that a Malayalam film of a debut actor is entering the coveted 50-Crore club at the worldwide box office.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS