ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வரும் 28ஆம் தேதி தூத்துக்குடியில் அணி திரள்வோம் என எதிர்ப்பாளர்களுக்கு வைகோ அழைப்பு விடுத்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக குமரெட்டியாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. ஸ்டெர்லைட் ஆலையால் குழந்தைகளுக்கு நோய் பாதிப்பு, குடிநீர் மாசு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.