சென்னையின், மைலாப்பூர் ஜி.கே. மூப்பனார் மேம்பாலத்தில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா உருவ பொம்மை தொங்கவிடப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அச்சு அசலாக ராஜாவின் முகம், உருவ அமைப்பை போல உருவாக்கப்பட்ட அந்த பொம்மையை யாரோ இன்று மேம்பாலத்தில் தூக்கி போட்டிருந்தனர். அதன் மீது கடுமையான வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.
H.Raja effigy hanged at Mylapore fly over and the police removed it later.