கெயில் மிரட்டல் ... பஞ்சாப் அதிரடி ரன் குவிப்பு

Oneindia Tamil 2018-04-19

Views 798

ஐபிஎல் தொடரில் பஞ்சாப், ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டி தற்போது நடக்கிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து உள்ளது. 20 ஓவர் முடிவில் பஞ்சாப் 3 விக்கெட்டுக்கு 193 ரன்கள் எடுத்துள்ளது. ஐபிஎல் தொடர் இப்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது.

புள்ளி பட்டியலில் கொல்கத்தா 3 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 2வது இடத்தில் இருக்கும் ஹைதராபாத் அணிக்கும் 3வது இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணிக்கும் இடையில் இன்று போட்டி தொடங்கி உள்ளது.

sun rises hydrabad need 194 runs to win

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS