கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா இன்று வேட்புமனு தாக்கல்-வீடியோ

Oneindia Tamil 2018-04-20

Views 309

கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையாவும் முன்னாள் முதல்வர் குமாரசாமியும் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தனர். கர்நாடகத்தில் வரும் மே 12-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இந்த ரேஸில் மதசார்பற்ற ஜனதா தளமும் இணைந்து கொண்டது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS