ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில், தமிழர்கள் கேப்டன்களாக உள்ள கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணிக்கு 192 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
kkr vs kxip match 18. kings xi punjab need 192 runs to win