கரண் சர்மா பறந்து தடுத்து நிறுத்திய சிக்ஸ்

Oneindia Tamil 2018-04-22

Views 571

ஐபிஎல் தொடரில் சென்னை, ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டி தற்போது நடக்கிறது. சென்னை அணி 20 ஓவருக்கு 3 விக்கெட் இழந்து 182 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத்திற்கு 183 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

இந்த போட்டியில் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அடித்த பந்தை பவுண்டரி எல்லைக்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்த கரண் சர்மா பறந்து பிடித்து சிக்ஸ் செல்வதில் இருந்து தடுத்து நிறுத்தினார்

karan sarma saved a six last minute

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS