மகன் முன்னாடி நிர்வாணமாக இருக்கும் ஹாலிவுட் நடிகை- வீடியோ

Filmibeat Tamil 2018-04-23

Views 4

அமெரிக்க நடிகையும், மாடலுமான ஆம்பர் ரோஸ் வீட்டில் எப்பொழுதுமே தனது மகன் முன்பு நிர்வாணமாக

தான் இருப்பாராம்.

அமெரிக்க நடிகையும், மாடலுமான ஆம்பர் ரோஸுக்கு 5 வயதில் செபாஸ்டியன் என்ற மகன் உள்ளார்.

கணவரை விவாகரத்து செய்துள்ள ஆம்பர் மகனுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் கூறிய ஒரு விஷயம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
எங்கள் வீட்டில் நான் என் மகன் முன்பு எப்பொழுதுமே நிர்வாணமாக தான் இருப்பேன். இந்த வயதிலேயே என்

மகனுக்கு பெண்ணின் உடல் உறுப்புகள் பற்றி நன்கு தெரியும் என்று ஆம்பர் தெரிவித்துள்ளார்.
பெண்கள் நிர்வாணமாக இருப்பதை பார்த்தாலும் என் மகன் சாதாரணமாக இருக்க வேண்டும். அவன்

பெண்களை மதிப்பவனாக வளர வேண்டும் என்று தான் நான் அவன் முன்பு நிர்வாணமாக சுற்றுகிறேன்

என்கிறார் ஆம்பர்.

என் வீட்டில் பெண்ணுறுப்பின் புகைப்படங்கள் உள்ளது. என் மகன் அதை எல்லாம் பார்த்து வளர்கிறான். அவன்

பெண்ணியவாதியாக வருவான். அவன் நண்பர்களுடன் ஒப்பிடும்போது அவனுக்கு பெண்களின் உடல் பற்றி

நன்கு தெரியும் என்று கூறியுள்ளார் ஆம்பர்.
டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆம்பர் கூறியதாவது, நான் ஆண்களை தான் காதலிப்பேன் என்று

இல்லை. பெண்ணாக இருந்தாலும் சரி. பெண்ணாக இருந்து ஆணாக மாறியவரை கூட நான் ஒரு முறை

டேட்டிங் செய்துள்ளேன் என்று ஆம்பர் கூறியுள்ளார்.

According to a report, actress cum model Amber Rose said that she walks around in

the house naked all the time and that too infront of her 5-year-old son

Sebastian.

#amberrose #slutwalk #hollywood

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS