கோயிலுக்குள் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சூளைமேடு கோயில் பூசாரியை போலீசார் கைது செய்துள்ளனர். சூளைமேடு பகுதியில் வயதான தம்பதியினர் வசித்து வருகின்றனர். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் அவர்களின் 3 வயது பேத்தி தாத்தா பாட்டியைக் காண வந்துள்ளார். இந்நிலையில் வீட்டின் அருகில் ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக பணிபுரிந்து வருபவர் உதயகுமார்.
The police arrested the temple priest for $exually har@ssing a 3 year old girl playing in the temple. The priest who had been playing the temple and had $exually har@ssed. When the girl told her about it, the priest was handed over to the police. Following this, a priest was arrested now.