திருச்சி அருகே பல்லவன் எக்ஸ்பிரஸ் என்ஜின் தடம்புரண்டது.. பயணிகள் அவதி

Oneindia Tamil 2018-04-25

Views 2

திருச்சி பொன்மலை அருகே பல்லவன் விரைவு ரயிலின் எஞ்சின் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. பொன்மலை அருகே கிராப்பட்டியில் காரைக்குடி-சென்னை இடையேயான பல்லவன் விரைவு ரயில் தடம்புரண்டது. 8 சக்கரங்கள் தரை இறங்கியதால் சமயோஜிதமாக செயல்பட்டு ஓட்டுநர் ரயிலை நிறுத்திவிட்டார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

The engine of Pallavan Express was triggered by the accident at Trichy Ponmalai. It is reported that 10 passengers traveled in the train have been injured. The train was stopped at 6.40 am when the train was not available.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS