யானை தந்தம் கடத்தியதாக சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் கடந்த 18 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் சந்தனக் கடத்தல் வீரப்பன் உட்பட 6 பேரை விடுதலை செய்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கொண்டப்பநாயக்கன் பாளையம் வனப்பகுதியில் பில்பாளி என்கிற இடத்தில், துப்பாக்கிகள் மூலம் காட்டுயானைகளைக் கொன்று, தந்தங்களை கடத்தியதாக கடந்த 2000ம் ஆண்டில் 5 பேரை அதிரடிப்படையினர் பிடித்தனர்.
veerappan and his associate acquitted in tusk smuggling case. Sathyamangalam court acquitted close associate of sandalwood smuggler Veerappan, in connection with an ivory smuggling case, in 2000.