மாஸ் காட்டிய தோனி... அதிரடியாக வென்ற சென்னை

Oneindia Tamil 2018-04-25

Views 9K

இந்த ஐபிஎல் சீசனில் பரபரப்பு ஆட்டங்களுக்கு பெயர் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மற்றொரு கடைசி ஓவர் சூப்பர் திரில் வெற்றியைப் பெற்றது.

பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் தோனி, ராயுடு அதிரடி ஆட்டத்தால் 5 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே வென்றது.

chennai super kings won by 5 wickets

#ipl #chennai #dhoni

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS