அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளதால், 12வது ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரை, ஐக்கிய அரசு எமிரேட்ஸில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் தற்போது நடந்து வருகிறது. ஐபிஎல் 12வது சீசன் போட்டிகள், அடுத்த ஆண்டு மார்ச் 29 முதல், மே 19ம் தேதி வரை நடக்க உள்ளது.
அந்த நேரத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளதால், ஐபிஎல் போட்டிகளை வேறு நாட்டில் நடத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டது.
next year ipl matches planing to shift to UAE